நிகழ்நேர வாகனத் தொகுதிக் கண்காணிப்பு
வரைபடத்தில் வாகனம், இயந்திரங்கள் அல்லது பிற சொத்துகளைக் கண்காணியுங்கள்.
அறிவிப்புகளைப் பெற்று எந்த நிகழ்வுக்கும் விரைவாகப் பதிலளியுங்கள்.
மேம்பட்ட அறிக்கைகள்
தகவலறிந்த முடிவெடுப்பதற்காக வாகனச் செயல்பாட்டுத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யுங்கள்.
நெகிழ்வான அறிக்கை வார்ப்புருக்களை உருவாக்கி, ஒரே கிளிக்கில் அறிக்கைகளை ஏற்றுமதி செய்யுங்கள் அல்லது மின்னஞ்சல் செய்யுங்கள்.
விரிவான கட்டுப்பாட்டுப் பலகை
வாகனத் தொகுதி தொடர்பான அனைத்துத் தரவுகளையும் ஒரே இடத்தில் அணுகுங்கள்.
பல்வேறு விட்ஜெட்டுகளுடன் கட்டுப்பாட்டுப் பலகையைத் தனிப்பயனாக்குங்கள்.
எரிபொருள் கட்டுப்பாடு
மிகத் துல்லியமாக எரிபொருள் நுகர்வைக் கணக்கிடுங்கள்.
எந்த எரிபொருள் வெளியேற்றம் அல்லது தவறான பயன்பாட்டையும் கண்டறியுங்கள்.
பாதை உகப்பாக்கம்
பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் பாதைகளை உருவாக்குங்கள்.
சேருமிடத்திற்கான தூரத்தையும் நேரத்தையும் குறையுங்கள்.
உணரி தரவு வாசிப்பு
கண்காணிப்புக் கருவிகள் அல்லது CAN bus வழங்குவதை விட அதிகமான தரவுகளைப் பெறுங்கள்.
எத்தனை சொத்துகளிலிருந்தும் உணரி மதிப்புகளைக் காட்சிப்படுத்துங்கள்.
புவி வேலிக் கட்டுப்பாடு
வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்குள் சொத்துகளையும் நிகழ்வுகளையும் கண்காணியுங்கள்.
அறிக்கைகளிலும் பாதையமைப்பிலும் புவி வேலிகளைப் பயன்படுத்துங்கள்.
சாரதி நடத்தைக் கண்காணிப்பு
அபராதப் புள்ளிகள் மூலம் சாரதியின் செயல்திறனை மதிப்பிடுங்கள்.
விபத்துகளைத் தடுத்து இயந்திரங்களின் ஆயுட்காலத்தை நீட்டியுங்கள்.
காணொளி டெலிமேட்டிக்ஸ்
வீதியையும் சாரதியையும் உங்கள் சொந்தக் கண்களால் பாருங்கள்.
பக்கச்சார்பற்ற காணொளிப் பதிவுகளுடன் சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்யுங்கள்.
