Skip to Content

இணையவழி GPS பொருத்துநர் பதிவு


தயவுசெய்து இந்தப் படிவத்தைப் பூர்த்திசெய்து சமர்ப்பிக்கவும். மூன்று வேலை நாட்களுக்குள் பதிலளிப்போம். கீழே உள்ள அடிக்குறிப்பிலிருந்து உங்களுக்கு விருப்பமான மொழியைத் தெரிவுசெய்யலாம்.

කරුණාකර මෙම පෝරමය පුරවා ඉදිරිපත් කරන්න. අපි වැඩ කරන දින තුනක් ඇතුළත ප්‍රතිචාර දක්වන්නෙමු. ඔබට පහත පාදකයෙන් ඔබ කැමති භාෂාව තෝරා ගත හැකිය.

- அதிகபட்சக் கோப்பு அளவு 2MB.
- அதிகபட்சக் கோப்பு அளவு 2MB.
- அதிகபட்சக் கோப்பு அளவு 2MB.
- அதிகபட்சக் கோப்பு அளவு 2MB.
தெரிவுசெய்யப்பட்டால், KLOUDIP எனக்கு ஒதுக்கும் GPS பொருத்துதல் பணிகளை ஒவ்வொரு தயாரிப்புடனும் வழங்கப்படும் வழிகாட்டல்களுக்குக் கண்டிப்பாக இணங்க மேற்கொள்வதற்கு நான் இத்தால் உடன்படுகிறேன். KLOUDIP விதிக்கும் அனைத்து நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் முழுமையாக இணங்கவும் உடன்படுகிறேன். இந்த வழிகாட்டல்களை அல்லது நியதிகளைத் தொழில்நுட்ப ரீதியாகவோ நடைமுறை ரீதியாகவோ மீறுவது எனது முழுப் பொறுப்பு என்பதையும், அதனால் ஏற்படும் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்கோ நிதி இழப்புகளுக்கோ முழுப் பொறுப்பை ஏற்கிறேன் என்பதையும் புரிந்துகொள்கிறேன்.
ஆம், KLOUDIP GPS பொருத்துநர் திட்டத்திற்கு நான் உடன்படுகிறேன் – நியதிகளும் நிபந்தனைகளும்.