Skip to Content

இணையவழி வன்பொருள் பதிவு

உங்கள் வன்பொருள் பொருத்துதல் விவரங்களை உள்ளிட அங்கீகாரம் பெறுவதற்கு முன், சான்றளிக்கப்பட்ட பொருத்துநர் நற்சான்றுகளுடன் உள்நுழையவும்.


KLOUDIP இன் துல்லியமான வழிகாட்டல்களுக்கு இணங்கப் பொருத்துதல் வெற்றிகரமாக நிறைவுற்று, கீழே உள்ள பதிவுப் படிவம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே வாகனம் மென்பொருள் தளத்தில் சேர்க்கப்பட்டுப் பயனர் அணுகல் வழங்கப்படும். ஏதேனும் விலகல்கள் அல்லது மீறல்கள் வாடிக்கையாளருக்கு மேலதிகச் செலவின்றிப் பொருத்துநரால் சரிசெய்யப்பட வேண்டும்.

IMEI இலக்கம், SIM தொலைபேசி இலக்கத்துடனான கருவிப் புகைப்படம் - அதிகபட்சக் கோப்பு அளவு 2MB.
KLOUDIP சேதப்படுத்தல் தடுப்பு ஸ்டிக்கர்களுடனான கேபிள் இணைப்புகளின் பொருத்துதல் புகைப்படம் - அதிகபட்சக் கோப்பு அளவு 2MB.
வாகனத்தினுள் பொருத்தப்பட்ட கருவியின் புகைப்படம் - அதிகபட்சக் கோப்பு அளவு 2MB.
இலக்கத் தகடு தெளிவாகத் தெரியும் வாகன முன்பக்கப் புகைப்படம் - அதிகபட்சக் கோப்பு அளவு 2MB.
மேலே குறிப்பிட்ட பெயர், அடையாள இலக்கம், தொலைபேசி இலக்கத்தால் அடையாளம் காணப்படும், வாகனத்தில் GPS வன்பொருளைப் பொருத்திய நபர் நானே என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன். வன்பொருள் தொடர் இலக்கம், IMEI இலக்கம், பதிவேற்றிய புகைப்படங்கள் உட்பட வழங்கிய தகவல்கள் சரியானவை எனச் சான்றளிக்கிறேன். KLOUDIP பொருத்துதல் கையேட்டிலும் இந்த இணையவழிப் பதிவுப் படிவத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்ப, நிர்வாகப் பொருத்துதல் வழிகாட்டல்களுக்கு இணங்கத் தவறுவதால் எழும் எந்தப் பிரச்சினைக்கும் முழுத் தொழில்நுட்ப, சட்டப் பொறுப்பை ஏற்கிறேன்.